Monday, January 24, 2011

Life

ஆரோக்கியம்/ உடல்நலம்
1. தண்ணீர்நிறையகுடியுங்கள்.
2.
காலைஉணவுஒருஅரசன்/அரசிபோலவும், மதியஉணவுஒரு 
  இளவரசன்/இளவரசிபோலவும், இரவுஉணவையாசகம் 
    செய்பவனைப்போலவும்உண்ணவேண்டும்.
3.
இயற்கைஉணவை, பழங்களைஅதிகமாகஎடுத்துக்கொண்டு,பதப் 
    படுத்தப்பட்டஉணவைதவிர்த்துவிடுங்கள்.
4.
தியானம், யோகாமற்றும்பிரார்த்தனைக்குநேரம்ஒதுக்குங்கள்.
5.
தினமும்முடிந்தஅளவுவிளையாடுங்கள்.
6. 2010
விடஇந்தவருடம்நிறையபுத்தகம்படியுங்கள்.
7.
ஒருநாளைக்கு10 நிமிடம்தனிமையில்அமைதியாகஇருங்கள்.
8.
குறைந்தது7 மணிநேரம்தூங்குங்கள்.
9.
குறைந்தது10 நிமிடம்முதல்30 நிமிடம்வரைநடைப்பயிற்சி
    மேற்கொள்ளுங்கள்..

தன்னம்பிக்கை/ சுயமுன்னேற்றம்
10. உங்களைஒருபொழுதும்மற்றவருடன்ஒப்பிடாதீர்கள். அவர்கள்
      பயணிக்கும்/ மேற்கொண்டிருக்கும்பாதைவேறு. உங்கள்பாதை
     வேறு.
11.
எதிர்மறையானஎண்ணங்களைஎப்பொழுதும்மனதில்
     நினைக்காதீர்கள்.
12.
உங்களால்முடிந்தஅளவுவேலைசெய்யுங்கள். அளவுக்குமீறி
      எதையும்செய்யாதீர்கள்.
13.
மற்றவர்களைப்பற்றிப்புறம்பேசுவதில்உங்கள்சக்தியை
      வீணாக்காதீர்கள்.
14.
நீங்கள்விழித்திருக்கும்பொழுதுஎதிர்காலத்தைப்பற்றிநிறைய
      கணவுகாணுங்கள்.
15.
அடுத்தவரைப்பார்த்துபொறாமைகொள்வதுநேரவிரையம்.                 உங்களுக்குதேவையானதுஉங்களிடம்உள்ளது.
16.
கடந்தகாலத்தைமறக்கமுயற்சிசெய்யுங்கள். கடந்தகாலம்உங்கள்நிகழ்காலத்தைசிதைத்துவிடும்.
17.
வாழும்இந்தகுறுகியகாலத்தில்யாரையும்வெறுக்காதீர்கள்.
18.
எப்பொழுதும்மகிழ்சியாகஇருக்ககற்றுக்கொள்ளுங்கள்.
19.
வாழ்க்கைஒருபள்ளிக்கூடம். நீங்கள்கற்றுக்கொள்ள
    வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும்இங்குபாடங்கள்.
20.
முடியாதுஎன்றுசொல்லவேண்டியஇடங்களில்தயவுசெய்து
      முடியாதுஎன்றுசொல்லுங்கள். இதுபலபிரச்சனைகளை
      ஆரம்பதிலேதீர்த்துவிடும்.

சமூகம்.

21.
வெளிநாட்டிலோவெளியூரிலோஇருந்தால்குடும்பத்தில்
      இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும்
     அடிக்கடிதொலைபேசியிலோ, கடிதம்மூலமாகவோ
      தொடர்புகொண்டிருங்கள்.
22.
மன்னிக்கப்பழகுங்கள்..
23. 70
வயதிற்குமேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு
     கீழிருப்பவர்களையும்கவனிக்கநேரம்ஒதுக்குங்கள்.
24.
அடுத்தவர்கள்என்னநினைப்பார்களோஎன்பதைப்பற்றி
     ஒருபொழுதும்கவலைகொள்ளாதீர்கள்.
25.
உங்கள்நண்பர்களைமதிக்கப்பழகுங்கள்.

வாழ்க்கை

26.
உங்கள்மனதிற்குஎதுசரியென்றுபடுகிறதோஅதைஉடனே
      செய்யுங்கள்.
27.
ஒவ்வொருநாளும்கடவுளுக்குநன்றிசொல்லுங்கள்.
28.
உங்கள்ஆழ்மனதில்இருப்பதுசந்தோஷம்தான். அதைதேடி
     அனுபவித்துக்கொண்டேஇருங்கள்.
29.
உங்களுக்குஎதுசந்தோஷத்தைகொடுக்காதோ, எதுஅழகை
    கொடுக்காதோ, நிம்மதியைக்கொடுக்காதோஅதைநீக்கிவிடுங்கள்.
30.
எந்தசூழ்நிலையும்ஒருநாள்கண்டிப்பாகமாறும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.